chennai அஞ்சல் நியமனம்: தமிழ் தேர்வர்களின் தவிப்பிற்கு தீர்வு: சு.வெங்கடேசன் எம்பி நமது நிருபர் பிப்ரவரி 8, 2023 அஞ்சல் நியமனங்களில் தமிழ் தேர்வர்களின் தவிப்பிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.